இரும்புச்சத்து குறைபாடினால் ஏற்படும் இரத்த சோகைக்கு இந்த காய் உதவும்

 
brinjal

பொதுவாக காய் கறிகள் நம் உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்க கூடியவை .ஒவ்வொரு காயிலும் ஒவ்வொரு சத்துக்கள் அடங்கியுள்ளது .வெண்டைக்காய் மூளை வளர்ச்சிக்கும் ,சுகருக்கும் மருந்தாக செயல் ப்படுகிறது .பாகற்காய் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் .அதே போல கத்தரிக்காய் நாம் அதிகம் சாப்பிடுவதால் என்ன நன்மை நம் உடலுக்கு ஏற்படும் என்று இந்த பதிவில் பார்க்கலாம் .

1.கத்தரிக்காய் நாம் அதிகம் சாப்பிடுவதால் சிறுவயதில் வரும் பார்வை குறைபாடுகளை தடுக்கலாம் .
2.கத்தரிக்காய் நாம் அதிகம் சாப்பிடுவதால் எலும்பு தாது அடர்த்தியை மேம்படுத்தி எலும்பை பலப்படுத்தலாம் .
3.கத்தரிக்காய் நாம் அதிகம் சாப்பிடுவதால் இரும்புச்சத்து குறைபாடினால் ஏற்படும் இரத்த சோகைக்கு சிகிச்சை அளிக்கலாம் .
4.கத்தரிக்காய் நாம் அதிகம் சாப்பிடுவதால் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தி  அதிகமாகும் 
5.கத்தரிக்காய்யில் இரும்பு சத்து மற்றும் கால்சியம் உள்ளது. கத்தரிக்காய் நாம் அதிகம் சாப்பிடுவதால் எலும்பு ஆரோக்கியத்திற்க்கு உதவுகிறது.
6.கத்திரிக்காயில் போலிக் அமிலம் அதிகம் உள்ளது. கத்தரிக்காய் நாம் அதிகம் சாப்பிடுவதால் இந்த போலிக் அமிலம் உடலில் அதிகம் சேர்ந்து ஆரோக்க்கியம் கிடைக்கிறது 
7.கத்தரிக்காய் நாம் அதிகம் சாப்பிடுவதால் குழந்தைகளின் பிறப்பு குறைபாடுகளை தடுக்க உதவுகிறது. 
8.கத்தரிக்காய் நாம் அதிகம் சாப்பிடுவதால் கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியம் மேம்படும் 
9.கத்தரிக்காய் நாம் அதிகம் சாப்பிடுவதால் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கலாம் .