நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த பழம் சாப்பிடலாம்

 
sugar

பொதுவாக வாழை பழங்கள் உடலுக்கு நன்மையை கொடுக்கும் .ஒவ்வொரு வாழை பழத்திலும் ஒவ்வொரு மருத்துவ குணம் அடங்கியுள்ளது .அந்த வகையில் பச்சை வாழை பழத்தில் என்னென்ன நன்மைகள் அடங்கியுள்ளது என்று இந்த பதிவில் பார்க்கலாம் 

1.சிலருக்கு சுகர் லெவல் குறையாமல் இறக்கும் .எனவே பச்சை வாழைப்பழத்தில் ஸ்டார்ச் அதிக அளவில் உள்ளதால் நீரிழிவு நோயாளிகள்  சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இதைச் சாப்பிடலாம்.
2.இதய நோயாளிகள் எந்த பழம் சாப்பிடலாம் என்று குழம்புவர் .இதய நோயாளிகளுக்கு  பச்சை வாழைப் பழம் நல்லது.  . 
3. உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் கூட இதில் நார்சத்து அதிகம் உள்ளதால் இதை எடுத்துக்கொள்ளலாம்.
4.மஞ்சள் வாழைப்பழத்தை விட , பச்சை வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் சத்து உள்ளது.
5.இந்த பொட்டாசியம் அளவால்  இதயநோயாளிகள் இதைச் சாப்பிடலாம். 
6..ஆனால் அதிக அளவு பொட்டாசியம் சத்து சிலரின் உடலுக்குப் பயனளிக்காது .
7.சிலரின் உடலில் விட்டமின் பி 6 குறைவாக இருக்கும் .பச்சை வாழைப்பழத்தில் வைட்டமின் பி 6 நிறைந்துள்ளதால் உடலில் ஆக்ஸிஜனேற்றம் சிறப்பாக செயல் புரிய உதவுகிறது. 
8.மேலும்,சிலரின்  உடலில்  ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும் .அந்த ஹீமோகுளோபின் உருவாவதற்கு வைட்டமின் பி 6 அவசியம் தேவை . 
9.நம் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் இந்த வைட்டமின் பி 6உதவுகிறது.
10.அது மட்டுமல்லாமல் சீரான பற்களின் வளர்ச்சிக்கும் பச்சை வாழைப்பழம் அவசியம் சாப்பிட வேண்டும்