கால்சியம் சத்துக்கு கண்ட மாத்திரை சாப்பிடுவதை விட இந்த பழத்தை சாப்பிடுங்க

 
bone

ஒரு மனிதனின் எலும்புகள் பலமாக இருந்தால்தான் அவனால் நடக்க மற்றும் இயங்க முடியும் .அதற்கு கால்சியம் சத்துக்கள் அவசியமான ஒன்று .அந்த கால்சியம் சத்துக்கு நிறைய பேர் மாத்திரை எடுத்து கொள்வார்கள் .ஆனால் நமது உணவுப்பழக்கத்தில் சிறிய மற்றம் செய்தால் அளவுக்கதிகமாக கால்சியம் சத்துக்கள் கிடைக்கும்

அத்தி பழத்தில் கால்சியம் மற்றும்

தாதுக்கள் நிறைய அடங்கியுள்ளன.

நமது சீரண சக்திக்கு இதில் உள்ள

நார்ச்சத்துகள் உதவுகிறது.

aththi

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு பழத்தில் கால்சியம் உள்ளது.

ஆகவே காலையில் ஆரஞ்சு ஜூஸ்

எடுத்துக் கொள்ளுங்கள்.

சோயா பால

அனைத்து சத்துக்களும் சோயா பாலில்

உள்ளன. 100 மில்லி லிட்டர் சோயா

பாலில் 120 மில்லி கிராம் கால்சியம்

அடங்கியுள்ளது.

கேழ்வரகு

கேழ்வரகில், அரிசியில் இருக்கும் கால்சியம்

அளவை விட 30 மடங்கு அதிகமாகவும்,

10 மடங்கு நார்ச்சத்து அதிகமாகவும்

கொண்டுள்ளது. இது பெரும்பாலும்

தென்னிந்திய மக்களின் உணவாக இருந்து

வருகிறது.

மேற்கூறிய இயற்கை உணவுகளை எடுத்து கொண்டால் கால்சியம் சத்துக்கள் நமக்கு ஏராளமாக கிடைக்கும் .அதனால் மாத்திரைகளை தவிர்த்து இந்த இயற்கை உணவுகள் மூலம் கால்சியம் சத்துக்களை பெறுங்கள்