அத்தி பழத்தை ஊற வச்சி சாப்பிடும் சுகர் பேஷண்டுகளுக்கு என்ன நன்மை கிடைக்கும் தெரியுமா ?

 
sugar

 .

 நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்து ,மாத்திரை எடுத்துக்கொண்டும் கட்டுப்படாத சுகர் அளவுடன் இன்னல் பட்டால் ,நீங்கள் ஊரவச்ச அத்துப்பழத்தினை அடிக்கடி சாப்பிடுங்கள் .அப்போது கட்டுக்குள் வராத சுகர் அளவு கட்டுக்குள் வரும் என்று முன்னோர்கள் குறிப்பெழுதி வைத்து விட்டு சென்றுள்ளனர் .

 நமது ரத்தத்தில் உள்ள  கொழுப்பு துகள்களை குறைத்து ஆரோக்கியமான இதயத்தை பெற ஊறவைத்த அத்திப்பழங்களை தினமும் சாப்பிட்டு வருவோருக்கு இந்த கொழுப்பு பிரச்சினை எப்பவுமே இருக்காது .

aththi

இந்த காலத்து பெண்கள் சத்தான உணவில்லாததால் இடுப்பு வலி முதல் எலும்பு வலி வரை வந்து அவதி படுகின்றனர். இப்படி கால்சியம் குறைபாட்டால் எலும்புகள் வலியால் பாதிக்கப்பட்ட பெண்கள் கட்டாயம் ஊறவைத்த அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் எல்லா வலியும் பஞ்சாய் பறந்து போகும் 

நீண்ட நாட்களாக குழந்தை இல்லாத பெண்கள் கர்ப்பம் தரிக்கத் திட்டமிடும் போது  கருவுறுதலுக்கு அத்திப்பழங்கள் உதவுகின்றன. தினசரி ஊறவைத்த அத்திப்பழங்களை சாப்பிடுவது ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு உதவி அழகான ஒரு குழந்தையை பெற்றெடுக்க உதவுகிறது

மேலும் ஊறவைத்த அத்திப்பழங்களை தினமும் உட்கொள்வது மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற கேன்சர் நோய்களை உண்டாக்கும் செல்களை அழித்து நம்மை ஆரோக்கிய பாதைக்கு இட்டு செல்லும் .