வெண்ணீரில் பெருங்காய தூளை சேர்த்து குடிச்சா ,எந்த நோய்க்கெல்லாம் ஆஸ்ப்பத்திரியில் சேர வேணாம் தெரியுமா ?

 
jeeraga water

பெருங்காயம் என்பது ஆயுர்வேத மருத்துவம் முதல் சித்த மருத்துவம் பல நோய்களை தீர்க்க மிகவும் பயன்படுகிறது 

பெருங்காய தண்ணீர் செய்ய முதலில் ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் ½ தேக்கரண்டி பெருங்காயத் தூளை சேர்க்கவும்.இந்த தேநீரை வெறும்வயிற்றில் குடித்தால் அதிகநன்மைகள்

water
நன்மைகள்
நம் உடலில் ஏற்படும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளை சரி செய்து, செரிமான அமைப்பை ஒழுங்குபடுத்தி ,இது வயிற்றின் பி.ஹெச் நிலையை சரி செய்ய பெரிதும் உதவுகிறது.
  உடல் எடையைக் குறைக்க முயல்பவர்கள் தினமும் காலையில் பெருங்காய தண்ணீரை எடுத்துக்கொள்ளலாம்.மேலும் இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதயத்தின் ஆரோக்கியத்தினை மேம்படுத்தி ,இதயத்தை நன்றாக செயல் பட உதவுகிறது 

குளிர்காலத்தில் நாம் பெருங்காய தண்ணீரை எடுத்துக் கொள்ளும்போது அது குளிரில் வரும் ஜலதோஷம் தலைவலி போன்றவற்றை குணப்படுத்துகிறது 

மாதவிடாய் பிரச்சனையில் உள்ள பெண்களுக்கு பெருங்காய தண்ணீர் சிறந்த தீர்வாக உள்ளது. இது உடலில் சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது. மேலும் மாதவிடாய் நேரத்தில் வரும் வலியிலிருந்து நிவாரணம் அளித்து ,அந்த நேரத்தில் சிறந்த பெயின் கில்லராக செயல் படுகிறது .

சர்க்கரை நோய் இருப்பவர்கள் சுகர் பேஷண்டுகள்  தங்களுடைய உணவுகளில் பெருங்காயத்தை அதிகமாக சேர்த்துக் கொண்டால் அது  மலச்சிக்கல், வாயுத்தொல்லை ஆகியவற்றை சேர்த்து தீர்த்து உடலின் ஆரோக்கியத்தை  அள்ளி தறும் .

ஒரு பாக்கெட்  பெருங்காயத்தில் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பவர்  உள்ளன. மேலும் இவை உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ,உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியையூட்டுகிறது