பெண்கள் அம்மா ஆக உடல் ரீதியான சரியான வயது எது தெரியுமா ?

 
pregnent women pregnent women

பொதுவாக  இப்போது தெருவுக்கு தெரு செயற்கை கருத்தரிப்பு மையம் திறந்து வைத்து கொண்டு.குழந்தை கருத்தரிக்க  லட்சக்கணக்கில் பணம் கறக்கின்றனர் .இப்போது நாம் இந்த பதிவில் பெண்கள் கருத்தரிக்க ஏற்ற வயது பற்றி பார்க்கலாம் 
1.பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு, உடல் ரீதியான சரியான வயது 22 முதல் 26 வயது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்  . 
2.22 முதல் 26 வயதிற்குள் கர்ப்பம் இல்லை என்றால் எனக்கு குழந்தை பிறக்காதா என சில பெண்களுக்கு  சந்தேகம் வரும் ஆனால் அப்படி இல்லை. 
3.இந்த வயதுக்கு பிறகு உங்களுக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க உங்களுக்கு கர்ப்பமாகும் வாய்ப்பு குறைந்து கொண்டே போகும் என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர் . 
4.ஒரு பெண்ணின் 30 வயதில், 75 சதவிகிதம் பெண்கள் ஒரு வருடத்தில் தாமாகவே கர்ப்பமாவார்கள்,
5.91சதவிகிதம் பெண்கள் நான்கு ஆண்டுகளில் கர்ப்பமடைய வாய்ப்புள்ளது .
6.35 வயதில், 66 சதவிகிதம் பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாக வாய்ப்புள்ளது ,
7.84 சதவிகிதம் பெண்கள் நான்கு ஆண்டுகளில் கர்ப்பமடைய வாய்ப்புள்ளது 
8.40 வயதில், 44 சதவிகிதம் பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாக வாய்ப்புள்ளது ,