தொடர்ச்சியான தூக்கமின்மை இருந்தால் என்னென்ன பாதிப்பு வரும் தெரியுமா ?
Nov 21, 2025, 04:40 IST1763680245000
பொதுவாக உடற்பயிற்சி செய்வதை விட, நமது உணவில் கலோரிகளை குறைப்பதன் மூலம் தான் அதிக எடையை குறைக்க முடியும்,என்று பல சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்
அந்த மருத்துவர்களின் கூற்றுப்படி, எடை இழப்பு வாரத்திற்கு 1-2 பவுண்டுகள் என்ற அளவில் இருந்ததால் தான் ஆரோக்கியமானது.இனி இந்த பதிவில் எக்சர்சைஸ் செய்யாமல் எப்படி எடை குறைக்கலாம் என்று பார்க்கலாம்
1.பொதுவாக ஆண்களை விட, பெண்கள் அதிக கொழுப்பு மற்றும் தசை கொண்டிருப்பதால்,பெண்களுக்கு எடை குறைப்பு சிறிது தாமதமாகிறது என்று பல ஆய்வுகள் கூறுகிறது
2.இந்நிலையில் ஓரே மாதிரியான டயட்டை பின்பற்றும் பெண்களை விட ஆண்கள் வேமாக எடை குறைத்து விடுகின்றனர்
3.ஆனால் ஒருவர் வயதானவுடன் அவரின் உடல் அமைப்பில் இயல்பாகவே பல மாற்றங்கள் ஏற்படுகிறது.
4.உதாரணமாக, முதிய வயதில் கொழுப்பு அதிகரிக்கிறது மற்றும் தசை திறன் குறைகிறது.
5.உடலின் முக்கிய உறுப்புகளின் கலோரி தேவைகள் குறைவதால் , இதுவும் உடல் எடையை தீர்மானிக்கிறது.:
6.பொதுவாக நம் உடல் அமைப்பும், எடை குறைப்பு வேகத்தை தீர்மானிக்கிறது.
7.நாம் அன்றாடம் எடுத்து கொள்ளும் அதிக கலோரிகள், நம் உடல் எடையை அதிகரிக்க செய்து பாதிக்கிறது.
8.நாம் குறைவான கலோரிகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எடை இழப்பு வேகமாக இருக்கும்.
9.ஒருவரின் தூக்கமும் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் இது பல பேருக்கு தெரிவதில்லை.
10.தொடர்ச்சியான தூக்கமின்மை இருந்தால், எடை குறைப்பு தாமதமாகும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர் .
11.தூக்கமின்மை, ஜங்க் ஃபுட் மீதான ஆர்வத்தை அதிகரிப்பதாக பல ஆய்வுகள் கூறுகிறது.