என்ன சாப்பிட்டதும் சூடான தண்ணீரில் உப்பு கலந்து, வாய் கொப்பளிக்கனும் தெரியுமா ?

 
water water

பொதுவாக நாம் அனைவரும் ஐஸ்கிரீமை விரும்பி சாப்பிடுகிறோம் .இதற்கு  காரணமே அதன் சுவை தான். ஐஸ் க்ரீமில் இதனுடைய சுவைக்காக சேர்க்கப்படும் சர்க்கரை, நம் உடலில் பல்வேறு நோய்களை உண்டாக்கும்  .. ஐஸ் க்ரீமில் உள்ள  கொழுப்பு பொருட்களின் விளைவாக, நம் உடலிலும் கொழுப்புகள் அதிகரித்து விடும் .அதனால் இந்த ஐஸ் கிறீமை பாதுகாப்பாக எப்படி சாப்பிடலாம் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 
1.ஐஸ் க்ரீமில் உள்ள சில பொருட்கள் காரணமாக  இரத்த நாளங்கள் சுருங்கி விடுவதோடு, சீரான இரத்த ஓட்டம் தடைபட்டு, பல நோய்கள் நம்மை தீண்டும் 
2.ஐஸ் க்ரீமின் சில பொருட்கள் காரணமாக  இரத்த அழுத்தம், மாரடைப்பு, தசைகளின் வலிமை குறைவு மற்றும் நீரிழிவு நோய் போன்ற பல நோய்கள் வர வாய்ப்பு உள்ளது 
3.வைரஸ் கிருமிகள் இயல்பாகவே நம் வாயில் இருக்கும். ஐஸ் க்ரீம் காரணமாக இவை, உமிழ்நீரில் கலந்து செயலிழந்து போகும்.
 4.ஐஸ் க்ரீம் நாம்   சாப்பிடும் நேரத்தில், வைரஸ் கிருமிகள் தூண்டப்பட்டு சளிப் பிடிக்கத் தொடங்கும்.
5.அதாவது, ஐஸ் க்ரீம் காரணமாக தொண்டையின் டான்சில்களில் நோய் கிருமிகள் படிந்து விடும். 
6.ஐஸ் க்ரீம் காரணமாக  கிருமிகளின் வீரியம் அதிகரிக்கும் சமயத்தில், உடல்நலக் கோளாறுகள் உண்டாகிறது. 
7.ஆகவே, ஐஸ் க்ரீம்  சாப்பிட்டு முடித்தவுடனே எப்பொழுதும் வாய் கொப்பளிப்பது தான் மிகவும் நல்லது. 
8.இதன் காரணமாக தொண்டையில் இருக்கும் கிருமிகள் அழிந்து போவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 
9.ஐஸ் க்ரீம் சாப்பிட்டு விட்டு தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால் சூடான தண்ணீரில் உப்பு கலந்து, வாய் கொப்பளிப்பது நல்லது .இது சளி பிடிக்காமல் வைத்திருக்கும் .