உங்களுக்கு இம்மியூனிட்டி பவர் குறைவா இருப்பதை காமிக்கும் அறிகுறிகள்

 
cold

கடந்த சில ஆண்டுகளாகவே இம்மியூனிட்டி பவர் அதாவது நோய் எதிர்ப்பு சக்தி என்ற வார்த்தையை மக்கள் அதிகம் உச்சரிக்க தொடங்கினர் .இதற்கு காரணம் கொரானா வைரஸ் பரவல்தான் .இதனால் மக்கள் இம்மியூனிட்டி பவரை கொடுக்கும் பொருட்களை தேடி தேடி வாங்கி உண்டு வந்தனர் .இந்நிலையில் நம் உடலில் இம்மியூனிட்டி பவர் குறைந்து விட்டது என்பதை குறிக்கும் அறிகுறிகளை பற்றி பார்க்கலாம் .பொதுவாக மன அழுத்தம்தான் இதன் முதல் அறிகுறி .இந்த அறிகுறி தோன்றினாலே நமக்கு இம்மியூனிட்டி பவர் குரைந்து வருவதை உணரலாம் இதை உடனடியாக கவனிக்காதவறினால் அது ரத்தத்தில் வெள்ளை சிவப்பு அணுக்களை அழித்து விடும் இந்த அணுக்கள் குறைந்து விட்டாலே காய்ச்சல், சளி அல்லது மற்ற பாக்டீரியல் தொற்றுகளை சந்திக்க நேரிடும்..மேலும் சில அறிகுறிகளை பார்க்கலாம்

ஸ்ட்ரெஸ்க்கு குட் பை சொல்ல ஈஸியான சில வழிகள்! #Stress

1.இரவில் அதிகமாக தூங்கினாலும்,பகலில் தூக்கம் வரும். உடல் சோர்வாகவே இருக்கும், உடலிலும், மன அளவிலும் சோகமாக பலவீனமாக இருந்தால், இம்மியூனிட்டி பவர் குறைவாக இருப்பதற்கான அறிகுறிகள்.

2.ரத்தத்தில் தேவையில்லாத கழிவு சேர்வதால் தோல் பிரச்சனை வரும், தேமல் ,படர்தாமரை ,முகப்பரு, காந்தல் இது போன்றவை இருந்தால்இம்மியூனிட்டி பவர் குறைவாக இருக்கலாம்.

3.பசியின்மை,உடல் வலி ,மன அழுத்தம் , செரிமான உறுப்பு பாதிப்பு, உடலில் கழிவு சேர்வதால் இம்மியூனிட்டி பவர் குறைவாக  இருப்பதற்கான அறிகுறி.எனவே ஆரோக்கியமான உணவை உண்டு வந்து இம்மியூனிட்டி பவர் அதிகப்படுத்தி கொள்ளவும்