இந்த காயில் இவ்ளோ இம்மியூனிட்டி பவரா என ஆச்சர்யப்பட வைக்கும் காய் எது தெரியுமா ?

 
low immunity symptams

இந்த கொரானா காலத்தில் உடலுக்கு இம்முயுனிட்டி பவர் அவசியம் .அதற்காக பலர் ஏராளமான மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தனர் .ஆனால் மலிவான நெல்லிக்கனியில் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி எதற்கும் ஈடு இனையாகாது .அதை எப்படி உபயோகப்படுத்தலாம் என்று இந்த பதிவில் பார்ப்போம்

immunity

125 கிராம் வெல்ல பொடியுடன்,

125 மி.லி. தேன் மற்றும் 250 மி.லி.

நெல்லிக்காய் சாறு

இவற்றை

கலந்து இந்த கலவையை வெயிலில்

ஒரு மாதத்திற்கு முழுவதும் காய

வைக்க வேண்டும்.

காய்ந்த இந்த மருந்தை 10 அல்லது

20 மி.லி. வீதம் எடுத்து சம அளவு

நீருடன் கலந்து, தினமும் 2 வேளை

அருந்த வேண்டும்.

இவ்வாறு அருந்தி

வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை

அதிகரிக்கலாம் என்று சித்த மருத்துவம் கூறுகிறது .அதனால் இம்மியூனிட்டி பவர்க்கு எங்கும் அலையாமல் இந்த வீட்டு சிகிச்சை முறையை மேற்கொண்டு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்