கடும் போட்டிகளுக்கிடையே தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவியாக சுதா நியமனம்!

கடும் போட்டிக்கு மத்தியில் தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவியாக வழக்கறிஞர் சுதா நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவியாக ஜான்சி ராணியின் கடந்த நான்கு ஆண்டுகளாக இருந்தார். அவரது பதவி காலம் கடந்தாண்டு உடன் மூன்று ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் நடந்தது. இந்த பதவிக்காக கடுமையான போட்டியும் நிலவியது. இந்நிலையில், வழக்கறிஞர் சுதா மகளிர் காங்கிரஸ் தலைவியாக சுதா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகளிர் காங்கிரஸ் கமிட்டி தலைவியாக வழங்கறிஞர் சுதாவை நியமிக்க அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அனுமதி கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து சுதா அந்த பணியை கவனிப்பார் என தெரிவித்துள்ளார்.

Most Popular

‘115 நாட்கள் தொடர் பயணம்’.. மும்பையில் இருந்து சென்னைக்கு நடந்தே வந்த நபர்!

காஞ்சிபுரம் மாவட்டம் வளத்தூர் பகுதியை சேர்ந்த பரந்தாமன்(47) என்பவர், முன்பையில் இருக்கும் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொரியாசிஸ் எனப்படும் தோல் நோய் இருக்கிறதாம். அதனால் இவர் மும்பையில் இருந்து...

’கொரோனா தடுப்பு மருந்து கொள்முதலில் மாநிலங்கள் தனிப்பாதை கூடாது’ மத்திய அரசு

கொரோனா நோய்த் தொற்று கடந்த ஐந்து மாதங்களாக இந்தியாவைப் படாத படுத்தி வருகிறது. லாக்டெளன் அறிவித்தும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் ரஷ்யா கொரோனா தடுப்பு மருந்து கண்டறிந்துவிட்டதாக அறிவித்துவிட்டது. பதிவு...

பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை தகவல்!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலருக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது. கடந்த 5ஆம் தேதி பிரபல பாடகரான எஸ்.பி சுப்பிரமணியனுத்துக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியனது....

 இந்த உலகம் வலதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே அல்ல – #LefthandersDay

’எதைக் கொடுத்தாலும் வலதுக்கையால்தான் கொடுக்கணும்’ என்று சின்னக் குழந்தையிலிருந்து சொல்லிக்கொடுத்திருப்பார்கள். இந்தப் பழக்கம் என்பது மிக ஆழமாக எல்லோரின் மனதிலும் பதிந்துவிட்டது. அதனால் பெரிய சோகம் இருக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும். ஒரு...
Do NOT follow this link or you will be banned from the site!