கொல்கத்தா டீம் முதலில் பேட்டிங்

 

கொல்கத்தா டீம் முதலில் பேட்டிங்

இன்று சனிக்கிழமை அதனால் ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகள். முதல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியோடு மோதுகிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். அதனால் இன்றைய ஆட்ட முடிவு அதன் ப்ளே ஆப் செல்வதில் பெரியளவில் சிக்கலை ஏற்படுத்தாது.

ஆனால், 10 போட்டிகளில் ஆடி 5-ல் வென்று 10 புள்ளிகளோடு பாயிண்ட் டேபிளில் 4 -ம் இடத்தில் உள்ள கொல்கத்தாவுக்கு இன்றைய வெற்றி மிகவும் அவசியம். இன்றைய வெற்றி மூலமே அது தனது 4-ம் இடத்தைத் தக்க வைத்துக்கொள்ளுமா… கீழே இறங்குமா என்பது முடிவெடுக்கப்படும்.

 

கொல்கத்தா டீம் முதலில் பேட்டிங்

ஏனெனில், அதற்கு அடுத்துள்ள பஞ்சாப், ஹைதராபாத் இரு அணிகளுக்குதான் இன்னொரு மேட்ச் இன்று உள்ளது. அதில் யார் வென்றாலும் பாயிண்ட் அடிப்படையில் முன்னேற வாய்ப்பிருக்கிறது.

கொல்கத்தா டீம் முதலில் பேட்டிங்

டெல்லி வலுவான டீம் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்கு முன் இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் டெல்லி வென்றும் உள்ளது. அதேசமயம் நன்றாக விளையாடிக்கொண்டிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெங்களுருக்கு எதிரான போட்டியில் இந்த சீசனின் குறைவான ஸ்லோரையே அடித்தார்கள். எனவே இன்றைய வெற்றி வாய்ப்பு டெல்லி சாதகமாக இருந்தாலும் கடுமையான சவாலைக் கொல்கத்த்தா கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

டாஸ் வென்ற டெல்லி கேப்ட ஸ்ரேயாஸ் பவுலிங் செய்ய முடிவெடுத்தார். அதனால் கொல்கத்தா முதலில் பேட்டி ஆட வருகிறது.