கொல்கத்தா முதலில் பேட்டிங் – சேஸிங்கில் வெல்லுமா சென்னை

 

கொல்கத்தா முதலில் பேட்டிங் – சேஸிங்கில் வெல்லுமா சென்னை

இன்றைய போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையேதான்.

கொல்கத்தா முதலில் பேட்டிங் – சேஸிங்கில் வெல்லுமா சென்னை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை ஐந்து போட்டிகளில் ஆடி, இரண்டில் வெற்றியும் மூன்றில் தோல்வியும் கண்டிருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 போட்டிகளில் ஆடி, 2-ல் வென்று 2-ல் தோற்றிருக்கிறது.

கொல்கத்தா முதலில் பேட்டிங் – சேஸிங்கில் வெல்லுமா சென்னை

இரு அணிகளும் பாயிண்ட் டேபிளில் முன்னேற இன்றைக்குக் கடுமையாகப் போராடும். முதலில் பேட்டிங் எடுக்கும் அணி 180 + ரன்களைக் கடக்க முயலும் என்பதால் ஆட்டம் நிச்சயம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

கொல்கத்தா முதலில் பேட்டிங் – சேஸிங்கில் வெல்லுமா சென்னை

இன்று டாஸ் வின் பண்ணிய கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பேட்டிங் தேர்வு செய்திருக்கிறார்.

கொல்கத்தா முதலில் பேட்டிங் – சேஸிங்கில் வெல்லுமா சென்னை

இன்றைய போட்டியில் 11 பேரில் அவர் இடம்பெற மாட்டார் என்றே பலரும் கணித்தனர். அவருக்குப் பதில் மீண்டும் ருத்ராஜ் கெய்க்வாட் இறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில், கேதார் ஜாதவ், ஐந்து போட்டிகளில் ஒன்றில்கூட சொல்லும்படி ஆட வில்லை. ஆனாலும், கேதார் ஜாதவ்க்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக இன்றைய அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.