இந்தியாவில் நோயில்லாமல் இறப்பவர்கள் எண்ணிக்கை இவ்வளவா!? அதிர்ச்சி ரிப்போர்ட்!

இந்தியாவில் நோயில்லாமல் இறப்பவர்கள் எண்ணிக்கை இவ்வளவா!? அதிர்ச்சி ரிப்போர்ட்!

வாழ்க்கையில் நீங்கள் எத்தனை கோடி ரூபாய் சம்பாதித்தாலும் சரி. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதுதான் உண்மை.

இந்தியாவில் நோயில்லாமல் இறப்பவர்கள் எண்ணிக்கை இவ்வளவா!? அதிர்ச்சி ரிப்போர்ட்!

நவீன காலத்தில் மருத்துவச் செலவு என்பது ஏழைகளால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. அதிலும் மரணிக்கப் போகும் கடைசி காலம் இருக்கிறதே…? மரணிப்பவர் சில, பல லட்சங்களை மருத்துவச் செலவாகக் கூடவே சேர்த்து எடுத்துக் கொண்டு போகிறார்.
உங்களுக்குத் தெரியுமா இந்தியாவில் 12 சதவீதம் பேர்தான் உடல் வலி இல்லாத, மருத்துவச் செலவு இல்லாத, நல்ல சாவோடு போய்ச் சேருகிறார்கள். அப்படியானால் மீதமுள்ள 88 சதம் பேர்..?

இந்தியாவில் நோயில்லாமல் இறப்பவர்கள் எண்ணிக்கை இவ்வளவா!? அதிர்ச்சி ரிப்போர்ட்!

7 சதவீதம் பேர் புற்று நோயாலும், 26 சதவீதம் பேர் இதய நோயாலும், 2 சதவீதம் பேர் நீரிழிவு நோயாலும், 13 சதவீதம் பேர் நுரையீரல் நோய்களாலும்,28 சதவீதம் பேர் தொற்று நோய்களாலும், 12 சதவீதம் பேர் காயங்களாலும் மரணிக்கிறார்கள்.

இந்தியாவில் நோயில்லாமல் இறப்பவர்கள் எண்ணிக்கை இவ்வளவா!? அதிர்ச்சி ரிப்போர்ட்!

இதில் வேதனையான விசயம் என்ன தெரியுமா? ஆண்டுக்கு சுமார் 6 கோடியே 30 லட்சம் பேர் தங்களது கடைசி காலத்தில் போதிய மருத்துவச் செலவு செய்ய முடியாமல் மாண்டு போகிறார்கள் என்பதுதான்.
இது தவிர இந்தியாவில் 70 சதவீதம் பேர் போதிய மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்வதில்லை என்பதும் வேதனை கலந்த அதிர்ச்சித் தகவல்தான்.

– இர போஸ்