சூரியனின் முதல் நட்சத்திரம் – கார்த்திகை நட்சத்திர பொதுப் பலன்கள்

27 நட்சத்திரங்களில் சூரியனின் முதல் நட்சத்திரமாக கார்த்திகை நட்சத்திரம் உள்ளது.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நியாயத்தின் பக்கம் துணை நிற்பார்கள். கல்வி மீது விருப்பம் உள்ளவர்களாக இருப்பார்கள். கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் அழகாகவும், கம்பீரமாகவும் இருப்பார்கள். இவர்கள் இனிப்பை விரும்பி உண்ணக் கூடியவர்களாக இருப்பார்கள். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பாகச் செயல்படுபவார்கள். எப்போதும் இனிய சிரித்த முகத்துடன் இருப்பார்கள். இந்த நட்சத்திரக்காரர்கள் வெளிப்படையாக பேசுவார்கள். அதேசமயம் இவர்களுக்கு அடிக்கடி கோபம் வரும். பசி பொறுக்க மாட்டார்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழக்கறிஞராகவும், பள்ளி ஆசிரியராகவும், கல்லூரிப் பேராசிரியராகவும் பணிபுரிவார்கள். ஒரு சிலர் மருத்துவத் தொழிலில் சிறந்து விளங்குவார்கள். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் விஷயங்களில் ஒதுங்கியே இருப்பார்கள். திருமண வாழ்க்கையில் கறாராக இருப்பார்கள். தங்கள் துணையிடம் விட்டுக் கொடுத்துப் போக மாட்டார்கள். ஆழமான கொள்கை உடையவர்களாக இருப்பார்கள். தனக்கென தனிப் பாதையை அமைத்துக் கொண்டு பயணித்த நீண்ட காலம் வாழ்வார்கள்.

Most Popular

ஆட்டம் கண்ட பங்கு வர்த்தகம்… ஆனாலும் முதலீட்டாளர்கள் ஹேப்பி…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் காலையில் நல்ல ஏற்றத்துடன் தொடங்கியது. ஆனால் பின்னர் வர்த்தகம் சரிவு காண தொடங்கியது. முதலீட்டாளர்கள் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டதால் வர்த்தகம் மந்த கதியில் இருந்தது. இருப்பினும்...

சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக ராமர் கோவில் திகழும்! – குடியரசுத் தலைவர் ட்வீட்

இந்தியாவின் சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக ராமர் கோவில் திகழும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா இன்று சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த விழாவுக்கு...

“அடையாளம் தெரியாத பிணத்தால் வந்த குழப்பம்” -இறந்த மனைவி உயிரோடு வந்தார் -அவரை கொலை செய்ததாக சிறைக்கு சென்ற கணவனும் வெளியே வந்தார் .

உத்திரபிரதேச மாநிலம் அலிகார் காவல்நிலையத்திற்கு ஒரு பெண் இரண்டு நாட்களுக்கு முன்பு வந்தார் .அங்கு வந்த அவர் அங்குள்ள பெண் கான்ஸ்டபிளை சந்தித்து ,தன் பெயர் வர்ஷா என்றும் தான் இறந்து விட்டதாக...

சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸுக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால்...