கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

 

கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

முருகனின் அறுபடை வீடுகளிலும் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சிக்கல் சிங்காரவேலர் கோயில் ,திருப்போரூர் கந்தசாமி கோயில்களிலும் கந்த சஷ்டி விழா தொடங்கியது. கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 20ஆம் தேதி மாலை நடைபெறுகிறது.

கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

தீபாவளி முடிந்த மறுநாளான இன்று கந்தசஷ்டி விழா தொடங்கியுள்ளது. 7 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் விரதமிருந்து சூரசம்ஹாரம் நிகழ்ச்சியைக் கண்ட பிறகு திருக்கல்யாணத்துடன் விரதத்தை முடிப்பது ஐதீகம். குறிப்பாக சூரனை முருகன் வதம் செய்யும் நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். இந்த முறை கொரோனா பேரிடர் காலத்தினால் பக்தர்களுக்கு கோயிலில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.