இந்திய ராணுவத்தில் வேலை…உடனே அப்ளை பண்ணுங்க!

 

இந்திய ராணுவத்தில் வேலை…உடனே அப்ளை பண்ணுங்க!

இந்தியா முழுவதும் இந்திய ராணுவத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான ஆர்வமும், கல்வித்தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய ராணுவத்தில் வேலை…உடனே அப்ளை பண்ணுங்க!

நிறுவனம் : இந்திய ராணுவம் (Indian Army)
பதவி : Soldier Clerk/ Store Keeper Technical, Soldier Tech NA, Sepoy Pharma
கல்வி : 10th, 12th, D.Pharma
வயது வரம்பு : 17 – 25
பணியிடம் : இந்தியா முழுவதும்
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்க : www.joinindianarmy.nic.in
கடைசி நாள் : 27 ஜூன் 2021

இந்திய ராணுவத்தில் வேலை…உடனே அப்ளை பண்ணுங்க!

பதவி : Short Service Commissioned Officer
காலி பணியிடங்கள் : 37
கல்வித்தகுதி : BDS/ MDS
வயது : 45
பணியிடம் : இந்தியா முழுவதும்
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்