என்கவுன்டரில் கொல்லப்பட்ட ரௌடி விகாஸ் துபேவுக்கு கொரானாவா?-முடிவுக்கு காத்திருப்பு ..

 

என்கவுன்டரில் கொல்லப்பட்ட ரௌடி விகாஸ் துபேவுக்கு கொரானாவா?-முடிவுக்கு காத்திருப்பு ..

உத்திரப்பிரதேச மாநிலத்தில் எட்டு போலீசாரை சுட்டு கொன்ற கேங்ஸ்டர் விகாஸ் துபேவை நேற்று ஒரு கோவிலில் வைத்து கைது செய்தனர் . போலீஸ் அவரை இன்று அதிகாலை விசாரணைக்கு அழைத்து செல்லும்போது அவர் போலீஸ் வேனிலிருந்து தப்பி செல்ல முயன்றபோது போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார் .

என்கவுன்டரில் கொல்லப்பட்ட ரௌடி விகாஸ் துபேவுக்கு கொரானாவா?-முடிவுக்கு காத்திருப்பு ..
இன்று போலீசாரால் என்கவுன்ட்டரில் சுட்டு கொல்லப்பட்ட கேங்ஸ்டர் விகாஷ் துபேவின் உடல் கான்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் போஸ்ட்மார்ட்டம் செய்யாமல்,கொரானா டெஸ்ட் எடுத்து முடிவுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.கொரானா டெஸ்ட் முடிவு வந்த பிறகுதான் அவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் .

என்கவுன்டரில் கொல்லப்பட்ட ரௌடி விகாஸ் துபேவுக்கு கொரானாவா?-முடிவுக்கு காத்திருப்பு ..துபேவுக்கு எதனால் கொரானா டெஸ்ட் செய்யப்படுகிறது என்றால் புதன்கிழமை போலீசாரால் சுடப்பட்ட அவரின் கூட்டாளி அமர் துபேவுக்கு கொரானா டெஸ்ட் எடுத்ததில் பாசிட்டிவ் முடிவு வந்துள்ளது .அமர் எந்நேரமும் விகாசின் பக்கத்திலேயே துப்பாக்கியேந்தி பாதுகாப்பு கொடுத்துக்கொண்டு நின்றதால் அமரிடமிருந்து ,விகாஸுக்கும் கொரானா பரவியிருக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் சந்தேகிக்கிறார்கள் .

என்கவுன்டரில் கொல்லப்பட்ட ரௌடி விகாஸ் துபேவுக்கு கொரானாவா?-முடிவுக்கு காத்திருப்பு ..இந்நிலையில் இறந்த கேங்ஸ்டர் துபேவின் குடும்ப உறுப்பினர்கள் யாரும் இதுவரை மருத்துவமனைக்கு வரவில்லை .. அவரது தாயார் சர்லா துபே லக்னோவிலும், அவரது மனைவி ரிச்சா துபே மற்றும் மகனும் கான்பூரில் உள்ளனர். வியாழக்கிழமை மாலை அவர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இவரது சகோதரர் டீப் பிரகாஷ் துபே தலைமறைவாக உள்ளார்.