முடங்கிய ஜிமெயில்! மின்னஞ்சல்களை அனுப்ப முடியாமல் பயனர்கள் தவிப்பு…

 

முடங்கிய ஜிமெயில்! மின்னஞ்சல்களை அனுப்ப முடியாமல் பயனர்கள் தவிப்பு…

உலக அளவில் ஜிமெயில், கூகுள் ட்ரைவ் உள்ளிட்ட கூகுளின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் இதன் பாதிப்பு உணரப்பட்டுள்ளது.

இன்று காலை முதலே ஜிமெயில் உள்ளிட்ட கூகுளின் சேவைகள் சரியாக வேலை செய்யவில்லை என பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்தியாவிலும் ஜிமெயில் பயனர்கள் மின்னஞ்சல் சேவை சரியாக இயங்காததால் தவித்துவருகின்றனர். இந்த செயலிழப்பு GSuite பயனர்களையும் பாதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முடங்கிய ஜிமெயில்! மின்னஞ்சல்களை அனுப்ப முடியாமல் பயனர்கள் தவிப்பு…

ஜிமெயிலில் Gmail goes down, users unable to send emails, upload attachments, Google Drive ஆகிய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் கோப்புகளைப் பதிவேற்றவும், கோப்புகளைப் பதிவிறக்கவும் மற்றவர்களுடன் பகிரவும் முடியாமல் பயனர்கள் தவித்துவருகின்றனர். மாறாக வெறும் காலி மின்னஞ்சல்களை மட்டுமே அனுப்ப முடிகிறது என்றும் பயனர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துவருகின்றனர்.