கூட்டணி மாறுகிறாரா உத்தவ் தாக்கரே?

 
காடுகள் மற்றும்  வனவிலங்குகள் பிரியர்களுக்கு மகாராஷ்டிரா முதல்வர்  உத்தவ் தாக்கரே தரும் ஒரு  மகிழ்ச்சியான செய்தி!

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Image

டெல்லியில் இன்று மாலை ‛இந்தியா’ கூட்டணி ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில், முக்கிய தலைவர்களை கூட்டணிக்கு இழுக்க இந்தியா கூட்டணி முயற்சித்துவருகிறது.

மகாராஷ்டிராவில் லோக்சபா தேர்தலில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 9 இடங்களில் வென்றது. காங்கிரஸ் - தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து மகாராஷ்டிராவில் வென்ற உத்தவ் தாக்கரே திடீரென இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரே தே.ஜ. கூட்டணியுடன் சேர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.