அடுத்த பிரதமர் யார்? - தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

 
rr

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் தொடங்கியது.

tn

நாடு முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. முதல் அரை மணி நேரம் தபால் வாக்குகளும், 8.30 மணிக்கு EVM இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட உள்ளது.

election commision

வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 39 வாக்கு எண்ணும் மையங்களிலும் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 14 மேஜைகள் வீதம் அமைக்கப்பட்டுள்ளன.