வரும் 27ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம்
Dec 18, 2025, 16:18 IST1766054931581
வரும் 27 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.
வரும் 27 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றாக ஜி ராம்ஜி மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன எடுப்பது என்பது குறித்தும் அன்றைய காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. மத்திய அரசின் மசோதா இன்று மக்களவையில் நிறைவேறிவிடும். நாளை மாநிலங்களவையிலும் நிறைவேறிவிடும். அது உடனடியாக சட்டமாகவும் மாறிவிட வாய்ப்பு உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது.


