சரிந்த வாக்கு...பலத்த அடி : சோகத்துடன் வெளியேறிய ரோஜா

 
tt

நகரி சட்டமன்ற தொகுதியில் 19,000 வாக்குகள் பின்தங்கிய நிலையில் வாடிய முகத்தோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து  YSRCP வேட்பாளர் ரோஜா வெளியேறினார்.

roja

நடிகையும், அமைச்சருமான ரோஜா மீண்டும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் (YSRCP) வேட்பாளராக ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நகரி (பொது) சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். 


இந்நிலையில் ஆந்திரப் பிரதேசம் - நகரி சட்டமன்றத் தொகுதியில் YSR காங்கிரஸ் வேட்பாளர் நடிகை ரோஜா பின்னடைவை சந்தித்துள்ளார்.  தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் 19 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வரும் நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வேட்பாளர் ரோஜா கவலையுடன் வெளியேறினார்.