புதுச்சேரி அரசு பள்ளிகளுக்கு மே 1 முதல் கோடை விடுமுறை

 
tn

புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வினை 44 அரசு மற்றும் 86 தனியார் பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 994 மாணவர்களும் 387 தனி தேர்வர்களும் எழுதினர்.

puducherry

புதுச்சேரியில் அரசு பள்ளிகளுக்கு மே 1ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது; மார்ச் 24 முதல் 31ஆம் தேதி வரை மற்றும் மே 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்படுகிறது.

school

வரும் 25ஆம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட உள்ளது; ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.