விரைவில் BSNL 4G சேவை - மக்களவையில் மத்திய அரசு தகவல்

 
 விரைவில் BSNL  4G சேவை - மக்களவையில் மத்திய அரசு தகவல்


நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4G சேவை செயல்பாட்டுக்கு வந்த பின்னர், பிஎஸ்என்எல் 5G சேவை அறிமுகப்படுத்தப்படும் என மக்களவையில் மத்திய இணையமைச்சர் தேவ்சிங் சௌஹான் பதில் அளித்துள்ளார். மேலும் 1 லட்சம் பகுதிகளில்  4G சேவை வழங்க கடந்தாண்டு அக்டோபரில் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.