நடிகர்களை வைத்து வட மாநிலத்தவர் தாக்கப்பட்டதாக வீடியோ -ஆர்எஸ்எஸ் பிரமுகர் போலீசில் சரண்

 
tr

நடிகர்களை வைத்து வட மாநிலத்தவர் தாக்கப்பட்டதாக வீடியோ எடுத்து வதந்தி பரப்பிய ஆர். எஸ். எஸ் பிரமுகர் போலீசில் சரண் அடைந்துள்ளார் .

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.  இதனால் தமிழகத்தில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.   இவர்களின் அச்சத்தை போக்குகின்ற வகையில் பீகார், ஜார்கண்ட் ஐஏஎஸ் குழுவினர் திருப்பூர், கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களில் ஹாய் ஒருவர் கூட்டு வடபாடியில் உள்ள தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர்.


 வடமாநில தொழி,லாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவும் போலியான வீடியோக்கள் பற்றி திருப்பூர் சைபர் களின் போலீசார் கண்காணிப்பு இது குறித்து ஐந்து வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஷ் குமார் என்பவர் அவரை கைது செய்திருந்தனர்.

 இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் குமார் என்பவர் வட மாநில தொழிலாளர்கள் குறித்து போலியான வீடியோக்களை பகிர்ந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை தேடி வருகின்றனர் .  இதற்கு இடையில் பீகார மாநிலத்தைச் சேர்ந்த கணேஷ், காசி செய்த போலி வீடியோ ஒன்று பெரும் அதிர்வேலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

 சேனலில் போலீஸ் செய்திகளை பதிவேற்றம் செய்து வரும் இவர் அதன் மூலமாக லட்ச கணக்கில் வருமானம் ஈட்டி வந்திருக்கிறார் .  தனது வருமானத்தை மேலும் கூட்டிக் கொள்ள தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர் தாக்கப்பட்டதும்,  பாட்னாவில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து அதில் இருவரை படுகாயம் அடைந்தது போல் வேடமிட்டு வைத்து தமிழ்நாட்டில் தங்கள் தாக்கப்பட்டதும்,  அவர் பேசி நடிக்க வைக்கப்பட்டுள்ளது .

இந்த காட்சிகளை மாற்றி எட்டாம் தேதி ஹோலி பண்டிகை என்று  ஹோலி பண்டிகை அன்று சமூகவலைகளுக்கு தெரிவிக்கவும் இது தொடர்பாக உனக்கு பதிவு செய்த பி.கார் போலீசார் மனிஷ்  உள்ளிட்ட நாலு பேரு மீது வழக்கு பதிவு செய்ததுள்ளார். .  அதில் முக்கிய குற்றவாளி மனிஷியா பாஜகவின் தாய்,  அமைப்பான ஆ.ர் எஸ். எஸ் அமைப்பை சேர்ந்தவர் என்று தெரியவந்திருகிறது.