பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ராஜினாமா

 
TN

பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை திடீர் ராஜினாமா செய்துள்ளார். 

TN

தமிழ்நாட்டின் 14-அது ஆளுநரான பன்வாரிலால் புரோகித் கடந்த 2021 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ராஜினாமா செய்துள்ளார். சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

TN

தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் அரசுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வந்தார். தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகும் அம்மாநில அரசுடனும் கடுமையான மோதல் போக்கில் ஈடுபட்டார். இந்த சூழலில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில் மாநில ஆளுநரின் ராஜினாமா முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.