#BREAKING நாட்டு மக்களிடம் இன்று மாலை உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

 
modi modi

நாட்டு மக்களிடம் இன்று மாலை உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.

modi

இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாளை அமலாகவுள்ள நிலையில், அதுகுறித்தும், அமெரிக்காவின் வரி விதிப்பு, ஹெச்1பி விசா குறித்தும் பிரதமர் மோடி பேசுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.