நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சராக எல்.முருகன் நியமனம்! முழு விவரம்
![L Murugan](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/bef72e9aa6fb49dec7d1796c7bf58e06.jpeg)
இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் அமைச்சர்களுக்கும், இணை அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.
முழு விபரம்:
▪️ ராஜ்நாத் சிங் - பாதுகாப்பு
▪️ அமித்ஷா - உள்துறை
▪️ ஜே.பி.நட்டா - சுகாதாரம், ரசாயனங்கள்
▪️ சிவ்ராஜ் சிங் சவுஹான் - வேளாண், ஊரக வளர்ச்சி
▪️ மனோகர் லால் கட்டார் - மின்சாரம், வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி
▪️ நிர்மலா சீதாராமன் - நிதி
▪️ ஜெய்ஷங்கர் - வெளியுறவு
▪️ அஷ்வினி வைஷ்ணவ் - ரயில்வே, தகவல் மற்றும் ஒளிபரப்பு, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி
▪️ மன்சுக் மாண்ட்வியா - தொழிலாளர் நலன், இளைஞர் நலன், விளையாட்டு
▪️ ஹர்தீப் சிங் புரி - பெட்ரோலியம், இயற்கை எரிவாயு
▪️ ஜித்தன் ராம் மஞ்சி - சிறு குறு நடுத்தர தொழில்கள்
▪️ தர்மேந்திர பிரதான் - கல்வி
▪️ குமாரசாமி - இரும்பு, கனரக தொழில்கள்
▪️ ராம்மோகன் ராயுடு - விமான போக்குவரத்து
▪️ பியூஷ் கோயல் - வணிகம் மற்றும் தொழில்துறை
▪️ ராஜீவ் ரஞ்சன் சிங் - பஞ்சாயத்து ராஜ், மீன்வளம், கால்நடை, பால்வளம்
▪️ சர்பானந்த சோனோவால் - கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள், நீர்வழிகள்
▪️ வீரேந்திர குமார் - சமூக நீதி
▪️ அன்னபூர்ண தேவி - மகளிர், குழந்தைகள் மேம்பாடு
▪️ கிரண் ரிஜிஜு - நாடாளுமன்ற விவகாரங்கள், சிறுபான்மையினர் நலன்
▪️ சி.ஆர்.பாட்டீல் - ஜல் சக்தி
▪️ ப்ரகலாத் ஜோஷி - நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொதுவிநியோகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
▪️ கிரிராஜ் சிங் - ஜவுளி
▪️ ஜூவல் ஓரம் - பழங்குடியினர் நல விவகாரம்
▪️ ஜோதிர்த்தியா சிந்தியா - கம்யூனிகேஷன், வடகிழக்கு நலன்
▪️ பூபேந்தர் யாதவ் - சுற்றுச்சூழல், வனம்
▪️ கஜேந்திர சிங் ஷெகாவத் - கலாச்சாரம் மற்றும் சுற்றுலா
▪️ கிஷன் ரெட்டி - நிலக்கரி மற்றும் சுரங்கங்கள்
▪️ சிராஜ் பஸ்வான் - உணவு பதப்படுத்தும் தொழில்கள்