"40-50 இடங்களாவது காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்க நான் பிரார்த்திக்கிறேன்" - பிரதமர் மோடி

 
Modi vs rahul

மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பேசிய போது, “நாட்டை பிளவுபடுத்துவதில்தான் காங்கிரஸ் கவனம் செலுத்துகிறது.

pm modi

காங்கிரஸ் 40 இடங்கள் கூட பெறுமா என்பது சந்தேகமாக உள்ளது என மேற்கு வங்கத்திலிருந்து ஒரு குரல் வந்தது. 40 இடங்களை ஆவது பெறுங்கள் என நான் காங்கிரசிற்கு வேண்டுகோள் விடுகிறேன். 

modi
ஒரு காலத்தில் எப்படி இருந்த காங்கிரஸ், இப்படி ஆகிவிட்டதே என நானே கவலைப்படுகிறேன்..! வரும் மக்களவைத் தேர்தலில் 40-50 இடங்களாவது காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்க நான் பிரார்த்திக்கிறேன்.என்னுடைய குரலை ஒருபோதும் எதிர்க்கட்சிகள் ஒடுக்க முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.