வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு - புதுச்சேரி அரசு அறிவிப்பு

 
puducherry

கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.

cbse exams

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப். 13 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.

tn

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு வரும் 29ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுவதாக புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  ஜுன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.