ஒரே விமானத்தில் டெல்லி செல்லும் நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ்

 
fffff

கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் ஒரே விமானத்தில் டெல்லிக்கு  பயணம் மேற்கொள்கின்றனர்.

Nitish kumar
இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி வரும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜெய்ஸ்வி யாதவும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி வரும் பிகார் முதல்வர் நிதிஷ்குமார் ஒரே விமானத்தில் பயணம் செய்து வருகின்றனர். 

ff
எதிரெதிர் கட்சிகளை சேர்ந்த இரு தலைவர்கள் முக்கியமான நேரத்தில் ஒரே விமானத்தில் வருவதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.  இந்தியா கூட்டணியில் நிதிஷ்குமார் அங்கம் வகித்த நிலையில் கடைசி நேரத்தில் பாஜக பக்கம் தாவினார்.