ஆசிரியர்களுக்குப் புதிய கௌரவம் - இனி பெயருக்கு முன் ‘Tr’ குறியீடு

 
தற்காலிக ஆசிரியர்

ஆசிரியர்களுக்குப் புதிய கௌரவம் - இனி பெயருக்கு முன் ‘Tr’ குறியீடுகர்நாடக ஆசிரியர்களுக்குப் புதிய கௌரவம் வழங்கும் விதமாக இனி பெயருக்கு முன் ‘Tr’ என குறிப்பிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூகத்திற்கு ஆசிரியர்கள் அளிக்கும் பங்களிப்பைப் போற்றும் வகையில், இனி ஆசிரியர்கள் தங்கள் பெயருக்கு முன் ஆங்கிலத்தில் Teacher என்பதைக் குறிக்கும் ‘Tr’ என்ற குறியீட்டைச் சேர்த்துக்கொள்ளலாம் என கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், 'Dr' (டாக்டர்), 'Er' (பொறியாளர்) மற்றும் ‘Prof’ (பேராசிரியர்) போன்ற குறியீடுகளுக்கு இணையாக ‘Tr’-ம் இடம்பெறுகிறது.