மணீஷ் சிசோடியாவுக்கு 7 நாட்கள் அமலாக்கத்துறை காவல்..
Fri, 10 Mar 20231678450397883

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு 7 நாட்கள் அமலாக்கத்துறை காவல் அளித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஐ வழக்கில் திகார் சிறையிலிருந்த அவரை, விசாரணைக்குப் பின் நேற்று கைது அமலாக்கத்துறை கைது செய்தது..