திரிணமூல் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து மம்தா பானர்ஜி அதிரடி நீக்கம்
Jun 22, 2026, 22:08 IST1782146319875
திரிணாமுல் காங். தலைவர் பொறுப்பிலிருந்து மம்தா பானர்ஜி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேற்குவங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்துமுடிந்த நிலையில், முதன்முறையாக அங்கு பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து மேற்கு வங்கத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் குழு உருவாகியுள்ளடு. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து மம்தா பானர்ஜியை நீக்கியது அதிருப்தி எம்எல்ஏக்கள் குழு. திரிணமூல் காங்கிரஸ் அகில இந்திய தலைவராக அரூப் ராய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரித்த பிரதா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அணியினர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

