‘பஜாருக்கு போன 13,பலாத்காரம் செய்ய முயன்ற 50’-தூக்கிக்கொண்டு போன ரௌடியிடமிருந்து , சினிமா பாணியில் தப்பிய சிறுமி…

‘பஜாருக்கு போன 13,பலாத்காரம் செய்ய முயன்ற 50’-தூக்கிக்கொண்டு போன ரௌடியிடமிருந்து , சினிமா பாணியில் தப்பிய சிறுமி…

மார்க்கெட்டுக்கு போன ஒரு 13 வயது சிறுமியை ,ஒரு ரௌடி தெலுங்கு சினிமாவில் வருவது போல நடுரோட்டிலேயே இழுத்துக்கொண்டு போய் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை உண்டுப்பண்ணியுள்ளது .

‘பஜாருக்கு போன 13,பலாத்காரம் செய்ய முயன்ற 50’-தூக்கிக்கொண்டு போன ரௌடியிடமிருந்து , சினிமா பாணியில் தப்பிய சிறுமி…
பஞ்சாபின் லூதியானாவில் உள்ள சக் கலான் கிராமத்தில் வசிக்கும் ஏழாம் வகுப்பில் படிக்கும் 13 வயது சிறுமி கடந்த செவ்வாய்க்கிழமையன்று தன்னுடைய தாயாருடன் மார்க்கட்டுக்கு சென்றார் .அங்கு போய்விட்டு திரும்பும் வழியில் அந்த பகுதியை சேர்ந்த 50 வயதான ஆல்பல் சிங் என்று ரௌடி ,அந்த சிறுமியை பார்த்ததும் ஆசை கொண்டார் .உடனே சினிமா போல ஒரு சம்பவம் அந்த நடுரோட்டிலேயே நடந்தது .அதாவது அந்த சிறுமியை அந்த 50 வயது ரௌடி கையை பிடித்து தரதரவென இழுத்துக்கொண்டு ஒரு அறைக்குள் அடைத்து பலாத்காரம் செய்ய போனார் .அப்போது அந்த சிறுமி அவரின் கையை கடித்து காயமாக்கிவிட்டு ,அவன் வலியால் துடித்த போது அவரிடமிருந்து தப்பி ஓடிவந்து விட்டார் .

‘பஜாருக்கு போன 13,பலாத்காரம் செய்ய முயன்ற 50’-தூக்கிக்கொண்டு போன ரௌடியிடமிருந்து , சினிமா பாணியில் தப்பிய சிறுமி…
உடனே அங்கு அந்தப்பகுதி பொதுமக்கள் கூடி, அந்த ரௌடியை அடித்து காயப்படுத்தினர் .இந்த கலவரம் பற்றி தகவலறிந்த போலீசார் வந்து அந்த கூட்டத்திடமிருந்து அந்த ரௌடியை மீட்டு, அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர் .பிறகு அவரிடமிருந்து மீட்கப்பட்ட சிறுமியை மருத்துவப்பரிசோதனைக்கு ஹாஸ்ப்பிட்டலுக்கு அனுப்பி வைத்தனர் .