ஓடுற பைக்கில்...'காதல் ஜோடி' செய்த செயல்
Sep 25, 2024, 15:40 IST1727259056879
நடுரோட்டில் பைக்கில் முன்புறம் அமர்ந்து முத்தம் கொடுத்து கொண்டு செல்லும் இளம் பெண் வீடியோ வைரலாகிவருகிறது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பழைய நகரமான பஹாடி ஷெரீப் சாலையில் பைக்கில் இளைஞர்கள் ஓட்டி சென்று கொண்டுருக்க முன்னாள் அமர்ந்து கொண்டுருக்கும் இளம் பெண் பைக்கை ஓட்டி செல்லும் இளைஞருக்கு முத்தம் கொடுத்து கொண்டு செல்கிறார். இதனை சிலர் செல்போன் கேமராவில் பதிவு செய்த நிலையில் சிலர் இந்த சமுதாயத்திற்கு என்ன ஆனது என்று திட்டி கொண்டே சென்றனர்.
பெற்றோர் தங்கள் பிள்ளைகள் எங்கு செல்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்று கண்டு கொள்ளாமல் இருப்பது தான் இதுபோன்ற நடைபெறுகிறது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து போலீசார் வீடியோ காட்சிகளின் ஆதாரமாக தேடி வருகின்றனர்.