பச்சிளம் குழந்தை பொட்டலமாக வீசப்பட்ட கொடூரம்

 
tn

கேரள மாநிலம் கொச்சியில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் சடலம் பொட்டலம் கட்டி வீசப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது. 

tn

பச்சிளம் குழந்தையின் சடலம் பொட்டலமாக வீசப்படும் சி.சி.டி.வி. காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொட்டலத்தை பிரித்துப் பார்த்த போது பச்சிளம் குழந்தையின் சடலம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் இருந்து சடலம் வீசப்பட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 

baby leg

அடுக்குமாடி குடியிருப்புடன் தொடர்புடையவரே இந்த சம்பவத்தின் பின்னணியில் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.