கர்நாடக முதலமைச்சர் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு!

 
s

டெல்லியில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை மாநில முதலமைச்சர்கள் தனித்தனியாக சந்தித்துள்ளனர்.

டெல்லியில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை மாநில முதலமைச்சர்கள் தனித்தனியாக சந்தித்துள்ளனர். அதன்படி கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக அண்மையில் பதவியேற்ற டி.கே சிவகுமார் பிரதமர் நரேந்திர மோடியை இன்று தனியாக சந்தித்து பேசியுள்ளார். இதேபோல் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சர் உமர் அப்துல்லாவும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.