பிகார் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறாரா நிதிஷ்குமார்?
Updated: Mar 4, 2026, 17:34 IST1772625896005
பிகார் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் விலக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிகார் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் விலக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜகவிற்கு வழங்குவதற்காக முதலமைச்சர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்ய உள்ளதாகவும் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமார் துணை முதலமைச்சராவார் எனவும் கூறப்படுகிறது. நிதிஷ்குமார் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு நாளை (மார்ச் 05) மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

