“வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும்...” - பிரகாஷ் ராஜ்

 
tn

பெங்களூரு மத்திய தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் நடிகர் பிரகாஷ்ராஜ் வாக்களித்தார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே வந்து வரிசையில் காத்திருந்து, தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார் நடிகர் பிரகாஷ்ராஜ்.

tn

 வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் ,  "வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது மிகவும் முக்கியமான விஷயம்;


இந்த தேர்தலில் நாம் தேர்ந்தெடுக்கப் போகிறவர்கள் தான் நம்முடைய எதிர்காலத்தை முடிவு செய்பவர்கள்; உங்கள் தலைவரை, உங்கள் பிரதிநிதியை நீங்கள் தேர்ந்தெடுங்கள்" என்றார்.