வயநாட்டில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச டேட்டா! வோடாபோன் அறிவிப்பு

 
VI

வயநாட்டில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச டேட்டாவை அறிவித்துள்ளது வோடாபோன் ஐடியா.

Vodafone Idea launches new plans worth at Rs 368 and Rs 369 with data and  OTT benefits - India Today


வயநாட்டில் உள்ள ப்ரீபெய்ட் பயனர்களுக்கு வோடபோன் ஐடியா ஏழு நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1ஜிபி மொபைல் டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. அதேபோல் போஸ்ட்பெய்டு பயனர்களுக்கு Vi பில் செலுத்துவதற்கான காலக்கெடுவை 10 நாட்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களில், Validity நிறைவடைந்து ரீச்சார்ஜ் செய்ய முடியாதவர்களுக்கு 3 நாட்களுக்கு 1GB மொபைல் டேட்டா, Unlimited Calls, 100 SMS இலவசமாக வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. Postpaid வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் 30 நாட்களுக்கு நீட்டிப்பு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.