முதுபெரும் தலைவர் இரா.சம்பந்தன் காலமானார்!!

 
ff

இலங்கையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பி.யுமான இரா.சம்பந்தன் காலமானார். அவருக்கு வயது  (91) 

f

இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த முதுபெரும் தலைவர்இரா.சம்பந்தன்  இன்று காலமானார்.

ee

 தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர் இரா.சம்பந்தன் .  50 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினராக இவர் பணியாற்றியுள்ளார்.  இந்த சூழலில் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.