மீனவர்களின் படகுகளுக்கு தீ வைப்பு? - 40 படகுகள் எரிந்து நாசம்
Nov 20, 2023, 07:56 IST1700447161545

விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களின் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுருந்த இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது . இதில் 40 படகுகள் எரிந்து சாம்பலாகின.
அடையாளம் தெரியாத நபர், படகுகளுக்கு தீ வைத்ததாக மீனவர்கள் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
படகுகளில் டீசல், எண்ணெய், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளதால் தீயை கட்டுப்படுத்தும் பணி தீவிரமடைந்துள்ளன.