100% ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணக்கோரிய மனுக்கள் தள்ளுபடி!

 
tn

ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

vote

விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளையும் என்ன உத்தரவிடக் கூடிய வழக்கில் ஆணைய அதிகாரி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது தேர்தலில் பயன்படுத்தப்படும் விவி பேட் இணைந்திருத்தில் பதிவாகும் அனைத்து ஒப்புகச் சீட்டுகளையும் முழுமையாக என்ன உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. EVM முறைகேடு நடைபெறலாம் என சந்தேகம் உள்ளதால் ஒப்புகை சீட்டுகளை முழுமையாக என்ன கூறி வழக்கு தொடரப்பட்டது தற்போது ஒவ்வொரு பேரவை தொகுதியிலும் தலா 5 விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச்சீட்டு மட்டுமே எண்ணப்பட்டு வரும் நிலையில் ,  மக்களவை தேர்தலில் EVM-ல் பதிவாகும் வாக்குகளுடன் விவிபேட் ஒப்புகைச்சீட்டுகளையும் ஒப்பீடு செய்யக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

supreme court

இந்நிலையில் 100% ஒப்புகை சீட்டு, மின்னணு வாக்குப்பதிவு எந்திர வாக்குகளை எண்ணி முடிவுகளை வெளியிட வேண்டும் என்று கோரிய வழக்கில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மீண்டும் வாக்கு சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்கிற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.  தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள அறிவியல்-தொழில்நுட்ப ரீதியான ஆதாரங்களை ஏற்றுக்கொள்கிறோம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.