சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் - 87.978% தேர்ச்சி

 
cbse exams

சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

CBSE Results

கடந்த பிப்ரவரி மாதம் 15 முதல் ஏப்ரல் 2 ஆம் தேதி வரை சிபிஎஸ்இ +2 தேர்வுகள் நடைபெற்றன. இதில் 39 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்

சிபிஎஸ்இ +2 தேர்வில் 87.98% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 0.65% பேர் அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் - மண்டலம் வாரியாக தேர்ச்சி சதவீதம். 

சென்னை - 98.47 %

திருவனந்தபுரம் - 99.91%

விஜயவாடா - 99.04%

பெங்களூர் - 96.95%

அனைத்துப் பாடங்களிலும் ஆண்களை விட பெண்கள் 6.40% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆண்கள் - 85.12%
பெண்கள் - 91.52 %
மாற்று பாலினத்தவர் - 50%.