Budget 2024 : சுங்க வரி குறைப்பு.. குறைகிறதா தங்கம், வெள்ளி விலை? செல்ஃபோன் பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..

 
gold


மத்திய பட்ஜெட்டில் எந்தெந்த பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, எந்தெந்த பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம்.. 

  • புற்றுநோய் சிகிச்சை தொடர்பான 3 மருந்துகளுக்கு சுங்கவரி முற்றிலும் ரத்து..
  • தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 15%ல் இருந்து 6% ஆக குறைப்பு..
  • பிளாட்டினம் மீதான சுங்கவரி 15.4%ல் இருந்து 6.5% ஆக குறைப்பு
  • செல்ஃபோன் மற்றும் சார்ஜர்களுக்கான சுங்கவரி 15% ஆக குறைப்பு.. 
  • நீண்ட கால மூலதன ஆதாய வரி (Long-term capital gains tax) 10%-ல் இருந்து 12.5% ஆக அதிகரிப்பு! 
  • தொழில் முதலீட்டாளர்களுக்கான ஏஞ்சல் வரி ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு 

Budget 2024 : சுங்க வரி குறைப்பு.. குறைகிறதா தங்கம், வெள்ளி விலை? செல்ஃபோன் பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. 

  • ஆன்லைன் வர்த்த நிறுவனங்களுக்கான ஸ், 0.1% ஆக குறைப்பு
  • ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் வரை வருமான வரி இல்லை
  • ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் முதல் ரு. 7 லட்சம் வரை இருந்தால் 5%ம் வருமானவரி விதிப்பு
  • ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை இருந்தால்   10% வரி விதிப்பு 
  • ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் ரூ.12 லட்சம் வரை இருந்தால்  15%விதிப்பு
  • ஆண்டு வருமானம் ரூ. 12 லட்சத்துக்கு மேல் ரூ.15 லட்சம் வரை இருந்தால் 20%, 
  • ரூ. 15 லட்சத்துக்கு மேலான வருமானத்துக்கு 30% வருமான வரி  
  • விண்வெளி, பாதுகாப்பு, தொலைத்தொடர்பு துறைகளில் 25 முக்கிய தாது பொருட்களுக்கு இறக்குமதி வரியில் இருந்து விலக்கு . 2 பொருட்களுக்கு வரி குறைப்பு..