தேர்தல் விளம்பரங்களுக்காக ₹432 கோடி செலவு செய்த பாஜக!!

 
bjp

தேர்தல் ஆணையத்தில் பாஜக தாக்கல் செய்துள்ள வரவு செலவு கணக்கில் தேர்தல் செலவுகள் காட்டப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் நாடே நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறது.  தேர்தலை சந்திக்க பாஜக தயாராகி வரும் நிலையில் வேட்பாளர் பட்டியல் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . அதே சமயம் பாஜகவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளது. தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.  நாடாளுமன்ற தேர்தல் மார்ச் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

election commision

அவை பின்வருமாறு :

➛தேர்தல் விளம்பரங்களுக்காக மட்டுமே பாஜக ஒரே ஆண்டில் சுமார் ₹432 கோடி செலவு செய்துள்ளது.

➛ 2022-23ம் நிதியாண்டில் பாஜகவுக்கு வங்கிகளில் இருந்து வட்டியாக மட்டும் ₹237 கோடி கிடைத்துள்ளது.

modi

➛ அக்கட்சியின் வருமானம் ₹2,364 கோடி என தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

➛ பழைய செய்தித் தாள் விற்ற லாபம் 10 மடங்கு அதிகரித்த அதே நேரத்தில் புதிய செய்தித் தாள் வாங்கிய செலவு ₹6 லட்சம் குறைந்துள்ளது.