சோனியா காந்தியின் தாயார் காலமானார்..
Aug 31, 2022, 17:59 IST1661948983807

சோனியா காந்தியின் தாயார் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ, கடந்த 27ம் தேதி இத்தாலியில் காலமானார். உடல்நலக்குறைவால் கடந்த சனிக்கிழமை அன்று இத்தாலியில் உள்ள அவரது வீட்டில் காலமானாதாக காங்கிரஸ் பொதுச் செயலாளரும், பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் சோனியா காந்தியின் தாயாரின் இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
null