மாதம் ரூ. 1,10,000 சம்பளம்.. இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை..

 
airports authority of india recruitment 2022 -  இந்திய விமான நிலைய ஆணையம்


இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக  உள்ள  ஜூனியர் அசிஸ்டெண்ட், சீனியர் அசிஸ்டெண்ட்  பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  
ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா ஆட்சேர்ப்பு 2022  வெளியிட்டுள்ள பணிக்கு  விண்ணப்பிக்க விரும்பும் , தகுதியும் உள்ளவர்கள்   அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று  விண்ணப்பிக்கலாம்.  மேலும், பணியின் விவரங்கள்

airports authority of india

நிறுவனம்        -     இந்திய விமான நிலைய ஆணையம் (ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா ஆட்சேர்ப்பு 2022 )
வேலையின் பெயர்     -     ஜூனியர் உதவியாளர், மூத்த உதவியாளர்
காலிப்பணியிடங்கள்    -     18
சம்பளம் ( மாதம்)    -      ரூ.31,000 – ரூ.1,10,000
பணியிடம்         -    கௌஹாத்தி (Guwahati)
விண்ணப்பிக்க  கடைசி தேதி -    29 ஜூலை 2022

airports authority of india
கல்வித்தகுதி     -    பட்டதாரி(Degree), பி.காம்( B.Com), டிப்ளமோ(Diploma),எம்.ஏ. (MA)
விண்ணப்பிக்கும் முறை  -    ஆன்லைன் ( Online) , aai.aero  எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்..
தேர்வு செய்யப்படும் முறை -     எழுத்துத் தேர்வு (  Written Exam) ,  தனிப்பட்ட நேர்காணல் ( Personel Interview), மருத்துவத் தேர்வு (Medical Test)

 மேலும் விவரங்களுக்கு, இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான aai.aero-ல் அறிந்துகொள்ளலாம்..